VELLOREHEADLINE (online): நவராத்திரியின் சிறப்புகளை விவரிக்கிறார் AlVF தேசிய செயலாளர் ஜெகதீசன் அச்சாரி
மஹாலயா அமாவாசை மறுநாள் சிறப்பான நவரார்த்தத்ரி ஆரம்பம்ஆகிறது, பிதூர் பூஜை முடிந்த கையோடு அம்பாள் பூஜை தொடங்கிகிறது. இந்த இரவு காலத்தில், அற்புதமான இரவை குறிக்கிறது. தட்சணா யணம் என்றால் இரவை குறிக்கிறது. அற்புதமான இந்த ஒன்பது இரவுகளை சிறப்பாக அம்பாலை பூஜைப்பதால் இந்த ஒன்பது இரவுகள் சிறப்பு அம்சமாக போற்றப்படுகிறது. இந்த காரணத்தை புராணங்கள் சொல்வது யாதெனில்,
மது, கைடப்பர், சண்டன், முண்டன், மற்றும் மகிஷாசூறன் போன்ற அறக்கர்களை அழிப்பதற்கு, தேவர்கள் ஒன்பது நாள் விரதம் இருந்து பராசக்தியிடம் வேண்டினார்கள், ராவணனை வதம் செய்ய புறப்பட்ட ராமர் தேவியை வழிபாடு செயிதார். இதனால் தேவியை ஒன்பது வடிவாங்களாக மக்கள் வழிபாடு புரிந்தனர். இன்றைய நவரார்த்தத்ரி நாயகியாக ஸ்ரீ மஹா பாலா திருபுற சுந்தரியை வணங்கினால் செல்வம் பெருகும், ஆயுள் அதிகரிக்கும். இன்றைய நைவேத்தியம்,
வெண்பொங்கல், சுண்டல், எலுமிச்சை சாதம் தயிர் சாதம், மொச்சை, பருப்பு வடை.
கோலம் : அரிசி மாகோலம்
பூக்கள் : மல்லிகை, செவ்வரளி, வில்வம் ஆகும்.
இந்த நவராத்திரியும் முதல நாளை பரசக்தியை வழிபாடு செய்து மேற்கண்ட பலன்களை சிறப்புடன் பெருவோம்.
என்றும் உங்களுடன்.
சின்னையஹ் ஆச்சாரி ஜெகதீசன், AIVF.
Comments
Post a Comment