VELLOREHEADLINE (online): நாளை வேளாங்கண்ணி மாதாகோயிலில் தேரோட்டம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாதா தேரோட்டம் நடைபெற உள்ளது. மறுநாள் அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது. ஏரளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் தங்கி உள்ளனர்.by variyar
Comments
Post a Comment