VELLOREHEADLINE (online): பாரதப் பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு மரக்கன்றுகளை அளித்த ஏ.சி.சண்முகம்
VELLOREHEADLINE (online)..17 - 09 -20252070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் அதற்கு துணை நிற்கும் வகையில் அவரது பிறந்தநாளான 17-ம் தேதி நேற்று சென்னை வானரகம் ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் 1 கோடி மரக்கன்கள் நடும்பணியை புதிய நீதிக்கட்சி தலைவரும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி வேந்தருமான ஏ.சி.சண்முகப் துவக்கிவைத்தார். அருகில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தன்னார்வ தொண்டு பிரிவு தலைவர் அர்ஜுன் மூர்த்தி, மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்....by variyar
Comments
Post a Comment