VELLOREHEADLINE (online): ஆந்திராவில் கனமழை வேலூர் மாவட்ட பொன்னை ஆற்றில் வெள்ளம்
வேலூர் மாவட்டம் பொன்னை அணைக்கட்டு பகுதியில் உள்ள அணைக்கட்டின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளவை எட்டியதால் வெள்ளநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளம் வருவதால் எருக்கம்பட்டு, மேல்பாடி, ஸ்ரீபாத நல்லூர், குகையநல்லூர் பகுதி மக்கள் ஆற்றுப்பகுதியின் கரையோரம் செல்லவேண்டாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டு உள்ளார்.ஆந்திர மற்றும் தமிழக பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால் வெள்ளம் வந்து கொண்டு உள்ளது......by variyar
Comments
Post a Comment