VELLOREHEADLINE (online): இந்திய பிரதமர் மோடி தனது இல்லத்தில் மரக்கன்று நட்டார்
பாரதப் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்த கடம்ப மரக்கன்றை... டெல்லியில் உள்ள தனது அதிகாரபூர்வ வீட்டில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினார்...by variyar
Comments
Post a Comment