VELLOREHEADLINE (online): அதிமுக அலுவலகத்தில் கண் பரிசோதனை முகாம்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் அதிமுக மாநகர அலுவலகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் அதிமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்துகொண்டு துவக்கிவைத்தார். உடன் ரோட்டரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்...by variyar
Comments
Post a Comment