VELLOREHEADLINE (online):வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை தேரோட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு பெரிய தேர் பவனி நடந்தது. நாளை 8-ம் தேதி அன்னையின் பிறந்தநாள், ஏரளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் கூடி உள்ளனர்....by variyar
Comments
Post a Comment