VELLOREHEADLINE: வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் இராம பக்தன் அனுமானின் பிறந்த நட்சத்திரமான மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அபிஷேகம், வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். by km.variyar
Comments
Post a Comment