VELLOREHEADLINE: வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் திடீர் மழை
வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் திடீரென்று இன்று இரவு 8 மணியளவில் மழை பெய்தது. 30 நிமிடம் மழை பெய்தது.இதன் காரணமாக குளிரிந்த காற்று வீசியது. ஆங்காங்கே, மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். by km.variyar
Comments
Post a Comment