VELLOREHEADLINE: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம், 2007-2009 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,40 கோடி சொத்து சேர்த்த வழக்கில் 2011 -ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்குபதிவு செய்தது. இந்த நிலையில் துரைமுருகனுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் வரும் (செப்)15-ம் தேதி ஆஜர்படுத்த காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளது.....by variyar
Comments
Post a Comment