VELLOREHEADLINE(online): காட்பாடி கல்புதூரில் திருமலை - திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் புரட்டாசி மாத அன்னதானம் துவக்கம்
வேலூர் அடுத்த காட்பாடியி
வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் புரட்டாசி மாதத்தில் திருமலை-திருப்பதி செல்லும் நடைபாதை செல்லும் பக்தர்களுக்கு அன்னசேவை கடந்த 11-ஆண்டுகளாக கல்புதூர் ஜெயபாலாஜி மண்டபத்தில் புரட்டாசி மாதம் முழுவதும் அன்னதானம் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி  புரட்டாசி மாதம் முதல்நாள் துவக்கத்தில் பெருமாள் தாயாருக்கு விசேஷ பூஜை செய்து அன்னதானம் துவக்கப்பட்டது. நடைபாதை பக்தர்கள் இரவில் மண்டபத்தில் தங்கி கொள்ளலாம், அனைத்து ஏற்பாடுகளையும் காட்பாடி கல்புதூர் ஸ்ரீதிருமலை - திருப்பதி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துவருகின்றனர்......by variyar
Comments
Post a Comment