VELLOREHEADLINE
VELLOREHEADLINE (online): 01.10.2025
அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் சின்னய்ய ஆச்சாரி ஜெகதீசன் கூறியிருப்பதாவது: விஸ்வகர்மா ஐந்தொழில் வம்சவழியினரே, இத்தொழிலை பின்பற்றி வரும் நம்சமூகத்துவர் அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் நம் பாரம்பரிய தொழிலால் இவ்வுலகம் உருவானது தொழில் ஆயுதங்களை வைத்து ஸ்ரீவிஸ்வகர்மாவாக நினைத்து வழிபாடு செய்யுங்கள், கல்விக்கு அதிபதியான ஸ்ரீசரஸ்வதி பூஜை கொண்டாடுங்கள், பள்ளி புத்தகங்களை வைத்து வழிபாடு செய்யும்போது உங்கள் ஜாதகங்களை வைத்து வழி செய்தால் நன்மைகள் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். by variyar
Comments
Post a Comment