VELLOREHEADLINE
VELLOREHEADLINE (online):29.10.25, வேலூர் கோட்டை மைதானத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
வேலூர் கோட்டை மைதானத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க நவம்பர் முதல் வாரத்தில் துணை முதல்வர் உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் வியாழக்கிழமை இடத்தை ஆய்வு செய்தார். உடன் கலெக்டர் சுப்புலெட்சுமி, எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Comments
Post a Comment