VELLOREHEADLINE
VELLOREHEADLINE (online). 01.10.2025
வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் சார்பில் ஆயூத பூஜை விழா
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் ஆயூத பூஜை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதில் மாநில பொதுச்செயலாளர் மகேஷ், வேலூர் கோட்ட செயலாளர் சேவூர் வெங்கடேசன், இந்து முன்னணி கோட்ட செயலாளர் ரவி, மாவட்ட செயலாளர் நரசிம்மமூர்த்தி, மண்டல செயலாளர் லோகேஷ் உள்ளிட்ட ஆட்டோ சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சீரூடை வழங்கப்பட்டது. விஐடி எதிரிலும் சங்கம் சார்பில் பூஜை நடைபெற்றது.

Comments
Post a Comment