VELLOREHEADLINE
VELLOREHEADLINE (online) காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் வெள்ளம்....10.10.2025வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பகுதியான பொன்னை ஆற்றில், ஆந்திர மாநிலத்தில் கடந்த சில மழை பெய்துவரும் நிலையில் ஆந்திராவிலிருந்து வரும்பொன்னை நேற்று வெள்ளிக்கிழமை விடியற்காலை முதல் பொன்னை, மேல்பாடி.ஸ்ரீபாத நல்லூர், திருவலம் வழியாக செல்லும்பொன்னையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது... பொதுமக்கள், கால்நடைகள் ஆற்றின் கரையோரம் செல்லவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
Comments
Post a Comment