VELLOREHEADLINE
VELLOREHEADLINE (online): 12.10.2026 வேலூர் நறுவீ மருத்துவமனை, காட்பாடி ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி இணைந்து இரத்தசோகை பரிசோதனை முகாம்வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சிலியம் மகளிர் கல்லூரி மற்றும் வேலூர் நறுவீ மருத்துவமனையும் இணைந்து இரத்தசோகை விழிப்புணர்வு முகாமை வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். அருகில் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத், கல்லூரி முதல்வர் ஆரோக்கிய ஷீலா, கல்லூரி செயலாளர் மேரி ஜோஸ்பின் ராணி, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன்,வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment