VELLOREHEADLINE
VELLOREHEADLINE (online): 13.10.2025 வேலூரில் திபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனையை துவக்கிவைத்த கலெக்டர் சுப்புலெட்சுமி
வேலூர் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனையை பட்டாசு வெடித்து கலெக்டர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்தார். அருகில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணை ஐயப்ப துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.....by variyar

Comments
Post a Comment