VELLOREHEADLINE
VELLOREHEADLINE (online): 21.10.25 வாணியம்பாடி அடுத்த புல்லூர் (ஆந்திரா) அணையிலிருந்துகனகநாச்சியம்மன் கோயில்செக்டேமிலிருந்து பாலாற்றிற்கு வெள்ளம்தமிழக - ஆந்திர எல்லையான வாணியம்பாடி அருகே உள்ள (கனகநாச்சியம்மன் கோயில்) புல்லூர் செக்டேமிலிருந்து ஆர்பரித்து வரும் வெள்ளம்... இதனால் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Comments
Post a Comment