VELLOREHEADLINE (online): 22.10.25 சபரிமலையில் இந்து முறைப்படி ஐயனை தரிசனம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து, விரதம் இருந்து புதன்கிழமை பகல் 18 படி ஏறி இந்திய ஜனாதிபதி முர்மு தரிசனம் செய்தார். இன்று மற்ற பக்தர்கள் தரிசனம் செய்யவில்லை.. சன்னிதானம் சுற்றி பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது by variyar
Comments
Post a Comment