VELLOREHEADLINE

VELLOREHEADLINE (online):03.10.2025

வேலூரில்  புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும் காரைக்கால் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சிவா




வேலூர்சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ஐஸ்பே  ICE BAY என்ற புதிய கடையை புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் காரைக்கால் சட்டமன்ற என்ஆர் காங்கிரஸ் உறுப்பினருமான பி.ஆர்.சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கடையை திறந்துவைத்தார்.
இந்த விழாவில் கடை உரிமையாளரும் புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் வேலூர் மாவட்ட நிர்வாகியுமான தொழிலதிபர் பரத், மற்றும் உரிமையாளர் பாபு, உள்ளிட்ட குடும்பத்தினர், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE