VELLOREHEADLINE

VELLOREHEADLINE (online) : 12.10.2025
மதுரையில் நயினார் நாகேந்திரனை சந்தித்த ஏ.சி.சண்முகம்
மதுரையில் இன்று 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழாவில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்.....by Variyar

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: திருவண்ணாமலை ஆவின் பொதுமேலாளர் தனப்பாலன் , ஆவினில் 31 ஆண்டுகள் பணியாற்றிய விரிவாக்க அலுவலர் செல்வம் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்பு

VELLOREHEADLINE:காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துணை மேயர் சுனில்குமார்

VELLOREHEADLINE: வேலூர் மாவட்ட ஆட்சியராக லீமா பொறுப்பேற்பு