VELLOREHEADLINE

VELLOREHEADLINE (online). 14.06.2025 சுதந்திர போராட்ட வீரர் முத்துசாமி அச்சாரியின் 120 -வது பிறந்தநாள்


விருதுநகர் இரட்டையர்களில் ஒருவர் காமராஜரின் நெருங்கிய நண்பருமான சுதந்திர போராட்ட வீரர் K.S.முத்துசாமி ஆச்சாரியாரின் 120 - வது பிறந்தநாள்(இன்று) கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அகில இந்திய விராட் விஸ்வகமா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு (AIVF )தேசிய செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: திருவண்ணாமலை ஆவின் பொதுமேலாளர் தனப்பாலன் , ஆவினில் 31 ஆண்டுகள் பணியாற்றிய விரிவாக்க அலுவலர் செல்வம் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்பு

VELLOREHEADLINE:காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துணை மேயர் சுனில்குமார்

VELLOREHEADLINE: வேலூர் மாவட்ட ஆட்சியராக லீமா பொறுப்பேற்பு