VELLOREHEADLINE (online):05.11.2025
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலில் அன்னாபிஷேகம்
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அரிசி சாதம் மற்றும் காய் - கனிகளால் அலங்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் by variyar
Comments
Post a Comment