VELLOREHEADLINE

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில்  ஸ்ரீஅனுமனுக்கு தங்க கவச அலங்காரம்




வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தங்க கவசம் அணிவிக்கப்படும், அதன் படி டிசம்பர் மாதம் 7-ம் ஞாயிற்றுக்கிழமை காலை ஆஞ்சநேயருக்கு காலையில் திருமஞ்சனம் செய்யப்பட்டு தங்க கவசம், 108 வடைமாலை சாத்தப்பட்டு பின் தீபாராதனை நடந்தது. காலை மற்றும் மாலை தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர், கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE