VELLOREHEADLINE: விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதல்வர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு

மராட்டிய துணை முதல்வர் விமான விபத்தில் உயரிழப்பு தேசிய தலைவர்கள் அனுதாபங்கள்



மராட்டிய மாநிலம் பாராமதியில் நேர்ந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் இறங்கும்போது வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த அஜித் பவார், உதவியாளர்கள், பைலட்டுகள் என 6 பேர் உயிரழந்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.by Variyar

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE