VELLOREHEADLINE: AVIF சார்பில் மராட்டிய துணை முதல்வர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

மராட்டிய துணை முதல்வர் மறைவு AIVF தேசிய கெளரவ தலைவர் இரங்கல் தெரிவித்து உள்ளார்



இதுகுறித்து அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு (AIVF) தேசிய செயல் தலைவர் சின்னைய்ய ஜெகதீசன் ஆச்சாரி.... இன்று காலை மராட்டிய துணை முதல்வர் அஜித்குமார் மற்றும் 5 பேர் பாராமதியில் நிலவிய கடும்பனிமூட்டத்தின் காரணமாக சிறியரக விமானம் விபத்தில் உயிரிழந்த துணை முதல்வர் மற்றும்5 பேர் மறைவிற்கு AIVF சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்....by variyar

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE