VELLOREHEADLINE: வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் அன்பு பிறந்தநாள்

காட்பாடி செங்குட்டை ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் உரிமையாளர் அன்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துவேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் / செங்குட்டை ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் உரிமையாளர்/வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புவின் பிறந்தநாள் முன்னிட்டு நண்பர்கள், ஊழியர்கள் மாலை அணிவித்து வாழ்த்து கூறினர். அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சச்சிதானந்தம் (ஓய்வு) உள்ளார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE