VELLOREHEADLINE : கே.வி.குப்பம் கீழ் முட்டுக்கூர் ஸ்ரீஅருணாச்சல ஆரம்பபள்ளியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுக்கூரில் உள்ள ஸ்ரீஅருணாச்சலா வித்யாலயா நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் சுவாமி விவேகானந்தரின் 163 -வது பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவியர்களுக்கு இனிப்பு, பென்சில், ஸ்கேப், சார்பனர், ரைசர் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டீக்காராமன், மாவட்ட செயலாளர் லோகேஷ்வரன், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment