VELLOREHEADLINE: ஆந்திர முதல்வர் நாயுடுவின் 76 -வது பிறந்தநாள் விழா

ஆந்திரபிரதேச மாநில முதல்வர் நாராசந்திரபாபு நாட்டுவின் 75 -வது பிறந்தநாள் முன்னிட்டு முகாம் அலுவலகத்தில் திருப்பதி - திருமலை தேவஸ்தான கமிட்டி துர்க்ககுடி அர்ச்சகர்கள் முதல்வர் மற்றும் துணைவியாருக்கு பெருமாள் தாயாருடன் கூடிய படத்தை வழங்கி ஆசி வழங்கினார்கள். இதில் கூடுதல் செயல் அலுவலர் வெங்கய்யா சௌத்ரி, துர்கா குடி செயல் அலுவலர் ஷீனாநாயக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


K.M.VARIYAR

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE