VELLOREHEADLINE: நாகர்கோயிலில் ROAD SHOW - நடத்திய பிரதமர் மோடி

நாகர்கோயிலில் பிரதமர் மோடி ரோட் ஷோ



கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோயிலில் பிஜேபி வேட்பாளர்களை ஆதரித்து பாரதப் பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்தினார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணா மனி ஆகியோர், மோடி வாகனத்தில் உடன் சென்றனர்.



கே.எம். வாரியார்

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE