VELLOREHEADLINE: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிக்கு வாழ்த்து
சென்னைஉயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த வேலூர் முன்னாள் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்
வேலூரை சேர்ந்தவர் நீதிபதி திருமகள் சந்திரசேகர், இவர் சென்னை கூடுதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இவருடன்15 நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இவருக்கு வேலூர் முன்னாள் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு துணைவியாருடன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருளரசு தங்கைதான் நீதிபதி திருமகள். வேலூர் வழக்கறிஞர் கென்னடி மூத்த பத்திரிக்கையாளர்கள் வாரியார், லட்சமணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Comments
Post a Comment