VELLOREHEADLNE: வேலூரில் STUDIO BLOCK திறப்பு விழா
வேலூரில் ஸ்டுடியோ பிளாக் அலுவலகத்தை திறந்துவைத்த விஐடி துணைத்தலைவர் செல்வம் மற்றும் ஸ்ரீபுரம்நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி
வேலூர் பில்டர் பெட் சாலையில் STUDIOBLACK அலுவலகத்தை வேலூர் விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் ஸ்ரீநாராயணி மருந்துவமனை குழுமத்தின் இயக்குநர் டாக்டர் பாலாஜி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.
சல்மா க்ரூப்ஸ் சேர்மன் அப்துல் பஷித். அம்பிகா க்ருப்ஸ் சேர்மன் சிவக்குமார், முத்தமிழ் க்ரூப்ஸ் சேர்மன் சுரேஷ், மகாலட்சுமி க்ரூப்ஸ் சேர்மன் பெப்சி சீனிவாசன். BNI வேலூர் மண்டல நிர்வாக இயக்குநர்கள் தீபக்குமார், சுனிதா தீபக், சாரா லெதர்ஸ் முதன்மைசெயல் அலுவலர் அஸ்லாம் ஷெரீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
BLOCK STUDIO நிறுவன உரிமையாளர்கள் டாக்டர் ஷேக் மீரான், முகமது தாஹா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Comments
Post a Comment