காட்பாடியில் அமமுக சார்பில் புரட்சிதலைவியின் 75 - வது பிறந்தநாள்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் புரட்சிதலைவி ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கிய அமமுகவேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.எஸ், ராஜா, உடன் மாநில நிர்வாகி எஸ்.ராஜா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் பி.கே.ஆர்.சதீஷ்குமார், காட்பாடி ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ், மாநகர தகவல் நுட்ப செயலாளர் உமா, மாவட்ட நிர்வாகி பாலமுருகன், பகுதி ஜோதீஸ்வரன் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் உள்ளனர்.
Comments
Post a Comment