வேலூர் தங்க கோயிலில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா வழங்கிய சக்தி அம்மா
வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்ககோயில் வளாகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு சரஸ்வதியாகத்தில் பேனாவைக்கப்பட்டு சக்தி அம்மா வழங்கினார். உடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி மற்றும் பீட நிர்வாகிகள் உள்ளனர்.
Comments
Post a Comment