காட்பாடியில் திமுகழக பேராசிரியர் க.அன்பழகனின் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி
காட்பாடியில் க.அன்பழகன் நினைவுநாளை முன்னிட்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வேலூர் திமுக எம்.பி.
திமுகவின் மூத்த நிர்வாகி க.அன்பழனின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட க.அன்பழகனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
Comments
Post a Comment