வள்ளிமலை சுப்பிரமணி கோயிலில் வள்ளியம்மைமுருகன் திருக்கல்யாணம்
காட்பாடி அடுத்தவள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் வள்ளியம்மை முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளி மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேர்த் திருவிழா கடந்த 2-ம் தேதி துவங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை முடிந்தது.
திங்கள்கிழமை காலை வள்ளியம்மை முருகன் திருக்கல்யாணம் காலை நடந்தது.
ஏரளமான பக்தர்கள் வள்ளி அம்மை மற்றும் சுப்ரமணியசுவாமிக்கு மொழிப் பணம் செலுத்தினர்.
ஏற்பாடுகளை அறங்காவலர்கள், அறநிலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment