வேலூர் எஸ்.பி. இன்ஸ்பெக்டராக ரஜினிகாந்த் பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட காவல் தனிப்பிரிவு ஆய்வாளராக (எஸ்.பி. இன்ஸ்பெக்டர்) எம்.ரஜினிகாந்த் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வேலூர் தெற்கு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்தவர்.
முன்பு தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த முரளி மீது பல்வேறு புகார்கள் வந்த காரணத்தால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
Comments
Post a Comment