வேலூர் சத்துவாச்சாரியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை திறந்த மாவட்ட செயலாளர் அப்பு
வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 26-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பில் ஆர்டிஓ சாலையில் வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் கொடி ஏற்றி நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
Comments
Post a Comment