சத்துவாச்சாரி வள்ளலாரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கோடைக்காலத்தை முன்னிட்டு நீர், மோர் பந்தலை திறந்துவைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சியினரை கேட்டுக்கொண்டார்.
அதன்படி வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தலை மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர் கே அப்பு திறந்துவைத்தார். உடன் பொருளாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
Comments
Post a Comment