வேலூர் கோட்டை மைதானத்தில் தனியார் பெருட்காட்சி திறப்பு விழா

வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் பெருட்காட்சியை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன்


வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் தனியார் பெருட்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் வேலுர்பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா, மாநகராட்சிகவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை பொருட்காட்சி உரிமையாளர்கள் சந்திரசேகர், சிட்டி பாபு ஆகியோர் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE