பிரதமரிடம் சொங்கோலை ஒப்படைத்த ஆதீனம்

பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைப்பு.

நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பதற்காக டெல்லியில் பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்கள், பிரதமர் மோடியை சந்தித்து செங்கோலை வழங்கினர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE