வேலூர் அரியூர் காந்திநகரில் உள்ள ஷீரடி ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா!!!

வேலூர் அடுத்த அரியூர் ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா !!! 

வேலூர் அடுத்த அரியூர் காந்திநகரில் உள்ள ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
காலையில் காக்கட ஆரத்தி, அபிஷேகம், நைவேத்தியம் ஆரத்தி, பிற்பகல் அபிஷேகம், மத்ய ஆரத்தி, மாலை அபிஷேகம், தூப ஆரத்தி, மாலை ஆரத்தி, சாவடி ஊர்வலம் நடந்தது.
3 வேலையும் அன்னதானம் நடந்தது. இரவு 10 மணிக்கு சேஜ் ஆரத்தி நடந்தது.
திரளான பக்தர்கள் பாபாவை வழிப்பட்டனர்.
ஏற்பாடுகளை ஆலைய நிர்வாதிகள், பக்தர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்