பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி !!!

வேலூர் அருகே வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளிக் கிழமை !!! 


வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பிரசித்து பெற்ற எல்லையம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
அதன்படி ஆடி முதல் வெள்ளியன்று (21-ம் தேதி) அம்மனுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
ஏரளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டு சென்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE