திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பரதநாட்டியம் ஆடியபடி சுவாமியை தரிசனம் செய்த ஆந்திர மாணவி !!!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலம் பிரசித்து பெற்றது.
உலக நன்மைக்காக ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பவ்யஹாசினி என்ற பரதநாட்டிய பெண் கலைஞர் 14 கி.மீட்டர் கிரிவலப்பாதை பரதம் ஆடி வலம் வந்து பின்பு சுவாமி தரிசனம் செய்தார்.
Comments
Post a Comment