கிருபானந்தவாரியார் சுவாமிகளின் 118 -வது அவதார (பிறந்த) விழா !!!
வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரில் வாரியார் சுவாமிகளின் 118 -வது அவதார பெரு விழா !!! வேலூர் அடுத்த காங்கேயநெல்லூரில் வாரியார் சுவாமிகளின் 118 -வது அவதார பெரு விழா !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் அவதரித்த திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமி 118 -வது அவதார விழாவை முன்னிட்டு முருகன் கோயில் எதிரில் உள்ள ஞானதிருவனத்தில் அலங்கரித்தப்பட்ட தளத்திற்கு வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்புதலைமையில் விசேஷ பூஜையில் கலந்துகொண்டு வணங்கினார்.
உடன் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, அதிமுகமாநகராட்சி கவுன்சிலர் ரமேஷ், வட்ட செயலாளர் நாராயணன், ஜனார்த்தனன், வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், பிரம்மபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தர்ராஜ், பிரம்மபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகழ்வேந்தன், வேலூர் மாநகர அழைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.

Comments
Post a Comment