கிளிதாண்பட்டறையில் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் !!!

காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதில் கருணாநிதியின் நினைவு நாள் அஞ்சலி!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அஞ்சலி 5-வது வார்டு  வட்ட செயலாளர் பி.விநாயகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சித்ரா மகேந்திரன் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்