அ.ம.மு.கவின் பொதுச் செயலாளராக மீண்டும் டிடிவி தினகரன், தலைவராக சி.கோபால் !!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக மீண்டும் டிடிவி தினகரன் !!!
தலைவராக சி.கோபால் தேர்வு !! 

சென்னை ராயப்பேட்டையில் உள்ளதலைமை அம்மா மக்கள்என்னத்த கழகம் சார்பில் வெளிவிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு கீழ்க்கண்ட புதிய நியமனம் ஆகஸ்ட்06-ம் தேதி ஞாயிற்றுகிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன், கழக தலைவராக முன்னாள் எம்.பி.சோளிங்கர் சி.கோபால், துணைத்தலைவராக முன்னாள் எம்பி அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
இதனை கழக தேர்தல் பிரிவு செயலாளர்கள் வி.பி. குமரேசன், என்.ஜி பார்த்தீபன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்