வேலூரிலிருந்து கேமரா மூலம் எடுக்கப்பட்ட சூப்பர் ப்ளு மூன் !!!
சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இன்று புதன்கிழமை இரவு 8.37 மணிக்கு விண்ணில் தெரிய துவங்கியது.
பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்த்து வருகின்றனர்.
வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட இன்றைய தினம் நிலா கூடுதல் வெளிச்சத்துடன் தென்பட்டது.
Comments
Post a Comment