வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை உண்டியல் வருமானம் !!!
காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடித் கிருத்திகை உண்டியல் வருமானம் ரூ 4.50 லட்சம் !!!
வேலூர் மாவட்டம் காட்டாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவில் பக்தர்கள் தற்காலிக உண்டியல்களில் இந்த ஆண்டு ரூபாய் 4 லட்சத்து 54 ஆயிரத்து 746 (ரூ.4,54,746) ஆகும்
2 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் ஆடிக் கிருத்திகை விழாவில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
உண்டியல் காணிக்கை இரத்தினகிரி கோயில் செயல் அலுவலர் வே.சங்கர்,குடியாத்தம் கோயில் ஆய்வாளர் சு.பாரி, வள்ளிமலை கோயில் செயல் அலுவலர் தே.திருநாவுக்கரசு மேற்பார்வையில் நடந்தது. உடன் வள்ளிமலை கோயில் எழுத்தர்ராஜ்குமார் இருந்தார்.
Comments
Post a Comment