வேலூர் DKM மகளிர் கல்லூரியில் முத்தமிழ்மன்ற விழா !!!
வேலூர் சாய்நாதபுரத்தில் இயங்கிவரும் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் தமிழ்துறை திருவள்ளூவர் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் மணிநாதன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.
Comments
Post a Comment